திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் கும்பல் தலைவன் உள்ளிட்ட 14 பேர் கைது! Sep 29, 2020 9462 சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய மோசடி கும்பலின் தலைவன் உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல நிதி நிறுவனங்களின் பெயரிலும், காப்பீட்டு நிறுவனங...